Last viewed 11 hrs ago
Meditation for World Peace & Harmony
- Community Organizations
- 1,851 views
- United Kingdom
- London
(0/5)
Add Favorites
Description
மிகச்சிறந்த தியானத்தில் இணையுங்கள் உடல்,உள ஆரோக்கியத்தைப்பேணுங்கள். அத்தோடு உலகளாவிய ரீதியில் அறிஞர் பெருமக்கள் இணைந்து கூறும் உளவியல் மற்றும் ஆன்மீகக் கருத்துரைகளையும் கேளுங்கள்.நீங்களும் உங்கள் கருத்துக்களைப் பகிரலாம் , பார்வையாளர்களாகவும் பங்கு கொள்ளலாம்.
Zoom வழி இணைவோம் உலக நலனுக்காக…
தினமும்….
இலண்டன் நேரம் முற்பகல் 11மணி.
ஐரோப்பிய நேரம் நண்பகல் 12மணி.
இலங்கை/இந்திய நேரம் மாலை 4:30 pm Canada 7am. Every day
Meeting ID 816 7104 9231
Passcode 5151
——————————
Every day we are doing meditation for world Peace and Harmony. UK time 9.30am, 1100 am and 8 30pm. Australia (Sydney) time 6 30pm ,8 00 pm and 5 30 am .please join. Thank you.
T. SRIKANTHARAJAH +447718003838.
Amenities
- Free Initial Consultation
- Tamil Speaking




